கனிணி காட்சித் தொடர்பு

Unit 7 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- கோப்பு, கோப்புத்தொகுப்பு ஆகியவற்றை வேறுபடுத்துதல். - கோப்பு, கோப்புத்தோகுப்பு ஆகியவற்றை உருவாக்க அறிதல் - “PAINT” செயலியை பயன்படுத்தி படங்களை உருவாக்குதல் - ”PHOTOSTROY” செயலியை பயன்படுத்தி காணொளிகளை உருவாக்குதல்