கனிணி காட்சித் தொடர்பு Book Back Questions & Answers
Unit 7 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium
-
1. அசைவூட்டம் எதற்கு உதாரணம்.
அ. ஒலித் தொடர்பு
ஆ. காட்சித் தொடர்பு
இ. வெக்டர் தொடர்பு
ஈ. ராஸ்டர் தொடர்பு
Correct answer: ஆ. காட்சித் தொடர்பு
-
2. போட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.
அ. ஆசிரியர்
ஆ. மருத்துவர்
இ. வண்ணம் அடிப்பவர்
ஈ. புகைப்படக் கலைஞர்கள்.
Correct answer: ஈ. புகைப்படக் கலைஞர்கள்.
-
3. மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களை பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது?
அ. BEGIN A STORY
ஆ. IMPORT PICTURES
இ. SETTINGS
ஈ. VIEW YOUR STORY
Correct answer: ஆ. IMPORT PICTURES
-
4. கணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது?
அ. இங்க்ஸ்கேப்
ஆ. போட்டோ ஸ்டோரி
இ. மெய்நிகர் தொழில் நுட்பம்
ஈ. அடோபி இல்லுஸ்ட்ரேட்டர்
Correct answer: இ. மெய்நிகர் தொழில் நுட்பம்
-
5. படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை
அ. ராஸ்டர்
ஆ. வெக்டர்
இ. இரண்டும்
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை.
Correct answer: ஆ. வெக்டர்
-
6. சின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?
அ. போட்டோஷாப்
ஆ. இல்லுஸ்ட்ரேட்டர்
இ. வெக்டார் வரைகலை
ஈ. போட்டோ ஸ்டோர்
Correct answer: இ. வெக்டார் வரைகலை
-
1. அசைவூட்டப் படங்கள்
Correct answer: காட்சித் தொடர்பு
-
2. ராஸ்டர்
Correct answer: படப் புள்ளிகள்
-
3. வெக்டர்
Correct answer: இல்லுஸ்ட்ரேட்
-
4. மெய்நிகர் உண்மை
Correct answer: 3D
-
5. காணொளிப் படக்கதை
Correct answer: மைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரி