அணு அமைப்பு Book Back Questions & Answers

Unit 4 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

    ஒப்புமை பூர்த்தி செய்க

  • 1. சூரியன் : உட்கரு ; கோள்கள் : . ___________

    Correct answer: எலக்ட்ரான்கள்

    View explanation


  • 2. அணு எண் : ____________ , நிறை எண் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

    Correct answer: புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

    View explanation


  • 3. K : பொட்டாசியம் ; C : .___________

    Correct answer: கார்பன்

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் ____________

    Correct answer: துணை அணு பகுதிகள்

    View explanation


  • 2. அணுவின் உட்கருவில் ____________மற்றும் ____________இருக்கும்

    Correct answer: புரோட்டான்கள், நியூட்ரான்கள்

    View explanation


  • 3. அணுவின் உட்கருவை ____________ சுற்றி வரும்.

    Correct answer: எலக்ட்ரான்கள்

    View explanation


  • 4. கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 ஆகும். எனில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு ____________

    Correct answer: CH4

    View explanation


  • 5. மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் . ____________

    Correct answer: 2

    View explanation


  • சரியா? தவறா? தவறு எனில் சரியான வாக்கியம் தருக

  • 1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.

    Correct answer: தவறு

    View explanation


  • 2. எலக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை

    Correct answer: தவறு

    View explanation


  • 3. ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை கொண்டிருக்கும்

    Correct answer: சரி

    View explanation


  • 4. அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படும்.

    Correct answer: --

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 1. பருப்பொருளின் அடிப்படை அலகு ___________ ஆகும்.

    அ. தனிமம்

    ஆ. அணு

    இ. மூலக்கூறு

    ஈ. எலக்ட்ரான்

    Correct answer: ஆ. அணு

    View explanation


  • 2. அணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் ___________ ஆகும்.

    அ. அணு

    ஆ. நியூட்ரான்

    இ. எலக்ட்ரான்

    ஈ. புரோட்டான்

    Correct answer: இ. எலக்ட்ரான்

    View explanation


  • 3. ___________ நேர்மின் சுமையுடையது.

    அ. புரோட்டான்

    ஆ. எலக்ட்ரான்

    இ. மூலக்கூறு

    ஈ. நியூட்ரான்

    Correct answer: அ. புரோட்டான்

    View explanation


  • 4. ஓர் அணுவின் அணு எண் என்பது ___________ ஆகும்.

    அ. நியூட்ரான்களின் எண்ணிக்கை

    ஆ. புரோட்டான்களின் எண்ணிக்கை

    இ. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

    ஈ. அணுகளின் எண்ணிக்க

    Correct answer: ஆ. புரோட்டான்களின் எண்ணிக்கை

    View explanation


  • 5. நியூக்ளியான்கள் என்பது ___________ கொண்டது

    அ. புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

    ஆ. நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

    இ. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

    ஈ. நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

    Correct answer: இ. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

    View explanation


  • பொருத்துக

  • 1. இணைதிறன்

    Correct answer: எலக்ட்ரான்

    View explanation


  • 2. மின்சுமையற்ற துகள்

    Correct answer: நியூட்ரான்

    View explanation


  • 3. இரும்பு வெளிவட்டப்பாதையில் காணப்படும்

    Correct answer: Fe

    View explanation


  • 4. ஹைட்ரஜன்

    Correct answer: ஓர் இணைதிறன்

    View explanation


  • 5. நேர்மின்சுமை கொண்ட துகள்

    Correct answer: புரோட்டான்

    View explanation