விசையும் இயக்கமும்

Unit 2 > Science > Class 7 > Samacheer Kalvi - Tamil Medium

Objectives


- தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியின் வரையறையை அறிதல் - தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை வேறுபடுத்தி அறிதல் - வேகம், திசைவேகம் மற்றும் முடுக்கத்தின் வரையறையை அறிதல் - வேகம் மற்றும் திசைவேகத்தினை வேறுபடுத்தி அறிதல் - தொலைவு - காலம், திசைவேகம் - காலம் வரைபடங்களைப் புரிந்து கொள்ளுதல் - இயங்கும் பொருள்களின் வேகத்தினை கணக்கிட அறிதல் - ஈர்ப்பு மையம் மற்றும் சமநிலையின் அன்றாட பயன்பாடுகளை அறிதல்