நால்வகைச் சொற்கள் - புதுமைகள் செய்யும் தேசமிது Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    அகரவரிசைப்படுத்துக

  • 1. பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பைய ன், போக்குவரத்து, பின்னிரவு.

    Correct answer: (i) பழங்கள் (ii) பாரதம் (iii) பின்னிரவு (iv) பீலி (v) புதுமை (vi) பூமி (vii) பெண்க ள் (viii) பேருந்து (ix) பையன் (x) பொதுக்கூட்டம் (xi) போக்குவரத்து

    View explanation


  • கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

  • 1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

    Correct answer: ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

    View explanation


  • 2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

    Correct answer: ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

    View explanation


  • 3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

    Correct answer: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

    View explanation


  • 4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

    Correct answer: அது நகரத்திற்குச் செல்லும் சாலை

    View explanation


  • 5. அது ஒரு இனிய பாடல்.

    Correct answer: அஃது ஓர் இனிய பாடல்

    View explanation


  • பொருந்தாச் சொல்லை வட்ட மிடுக

  • 1. அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு

    Correct answer: அ) படித்தாள்

    View explanation


  • 2. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஓடினான்

    Correct answer: ஈ) ஓடினான்

    View explanation


  • 3. அ) சென்றான் ஆ) வந்து இ) சித்திரை ஈ) நடந்த

    Correct answer: இ) சித்திரை

    View explanation


  • 4. அ) மாநாடு ஆ) ஐ இ) கு ஈ) ஆல்

    Correct answer: அ) மாநாடு

    View explanation