மனித நேயம் காப்போம் - இன்னுயிர் காப்போம் Book Back Questions & Answers

Unit 3 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்

    அ) மனித வாழ்க்கை

    ஆ) மனித உரிமை

    இ) மனித நேயம்

    ஈ) மனித உடைமை

    Correct answer: இ) மனித நேயம்

    View explanation


  • 2. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ---------- காட்டியவர் வள்ளலார்.

    அ) கோபம்

    ஆ) வெறுப்பு

    இ) கவலை

    ஈ) அன்பு

    Correct answer: ஈ) அன்பு

    View explanation


  • 3. அன்னை தெரசாவிற்கு ---------- க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது

    அ) பொருளாதாரம்

    ஆ) இயற்பியல்

    இ) மருத்துவம்

    ஈ) அமைதி

    Correct answer: ஈ) அமைதி

    View explanation


  • 4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

    அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்

    ஆ) குழந்தைகளை நேசிப்போம்

    இ) குழந்தைகளை வளர்ப்போம்

    ஈ) குழந்தைகள் உதவி மையம்

    Correct answer: அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்

    View explanation