பசிப்பிணி போக்கிய பாவை - எல்லாரும் இன்புற Book Back Questions & Answers

Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு …………………

    அ) இலங்கைத் தீவு

    ஆ) இலட்சத் தீவு

    இ) மணிபல்லவத் தீவு

    ஈ) மாலத் தீவு

    Correct answer: இ) மணிபல்லவத் தீவு

    View explanation


  • 2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ………………

    அ) சித்திரை

    ஆ) ஆதிரை

    இ) காயசண்டிகை

    ஈ) தீவதிலகை

    Correct answer: ஆ) ஆதிரை

    View explanation