ஆசிய ஜோதி - இன்னுயிர் காப்போம் Book Back Questions & Answers

Unit 5 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்

    அ) ஜீவ ஜோதி

    ஆ) ஆசிய ஜோதி

    இ) நவ ஜோதி

    ஈ) ஜீவன் ஜோதி

    Correct answer: ஆ) ஆசிய ஜோதி

    View explanation


  • 2. நேர்மையான வாழ்வை வாழ்பவர்

    அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

    ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்

    இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

    ஈ) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்

    Correct answer: அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

    View explanation


  • 3. ஒருவர் செய்யக் கூடாதது

    அ) நல்வினை

    ஆ) தீவினை

    இ) பிறவினை

    ஈ) தன்வினை

    Correct answer: ஆ) தீவினை

    View explanation


  • 4. எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) எளிது + தாகும்

    ஆ) எளி + தாகும்

    இ) எளிது + ஆகும்

    ஈ) எளிதா + ஆகும்

    Correct answer: இ) எளிது + ஆகும்

    View explanation


  • 5. பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) பாலை+யெல்லாம்

    ஆ) பாலை+எல்லாம்

    இ) பாலை+எலாம்

    ஈ) பா+எல்லாம்

    Correct answer: ஆ) பாலை+எல்லாம்

    View explanation


  • 6. இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    அ) இன்உயிர்

    ஆ) இனியஉயிர்

    இ) இன்னுயிர்

    ஈ) இனிமைஉயிர்

    Correct answer: இ) இன்னுயிர்

    View explanation


  • 7. மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    அ) மலைஎலாம்

    ஆ) மலையெலாம்

    இ) மலையெல்லாம்

    ஈ) மலைஎல்லாம்

    Correct answer: ஆ) மலையெலாம்

    View explanation