நீங்கள் நல்லவர் - எல்லாரும் இன்புற Book Back Questions & Answers

Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. பரிசு பெறும்போது நம் மனநிலை ………………….. ஆக இருக்கும்.

    அ) கவலை

    ஆ) துன்பம்

    இ) மகிழ்ச்சி

    ஈ) சோர்வு

    Correct answer: இ) மகிழ்ச்சி

    View explanation


  • 2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.

    அ) பேச

    ஆ) சிரிக்க

    இ) நடக்க

    ஈ) உழைக்க

    Correct answer: ஈ) உழைக்க

    View explanation