பாரதம் அன்றைய நாற்றாங்கால் - புதுமைகள் செய்யும் தேசமிது Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

    அ) திருவாசகம்

    ஆ) திருக்குறள்

    இ) திரிகடுகம்

    ஈ) திருப்பாவை

    Correct answer: ஆ) திருக்குறள்

    View explanation


  • 2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

    அ) காவிரிக்கரை

    ஆ) வைகை க்கரை

    இ) கங்கைக்கரை

    ஈ) யமுனைக்கரை

    Correct answer: அ) காவிரிக்கரை

    View explanation


  • 3. கலைக்கூடமாகக் காட்சி தருவது

    அ) சிற்பக்கூடம்

    ஆ) ஓவியக்கூடம்

    இ) பள்ளிக்கூடம்

    ஈ) சிறைக்கூடம்

    Correct answer: அ) சிற்பக்கூடம்

    View explanation


  • 4. நூலாடை என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) நூல்+ஆடை

    ஆ) நூலா+டை

    இ) நூல்+ லாடை

    ஈ) நூலா+ஆட

    Correct answer: அ) நூல்+ஆடை

    View explanation


  • 5. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    அ) எதிரலிக்க

    ஆ) எதிர்ஒலிக்க

    இ) எதிரொலிக்க

    ஈ) எதிர்ரொலிக்க

    Correct answer: இ) எதிரொலிக்க

    View explanation