மயங்கொலிகள் - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers

Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.

  • 1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில் மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன் கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும் மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

    Correct answer: கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. சிரம் என்பது ------------------- (தலை / தளை)

    Correct answer: தலை

    View explanation


  • 2. இலைக்கு வேறு பெயர் ---------- (தளை / தழை)

    Correct answer: தழை

    View explanation


  • 3. வண்டி இழுப்பது --------------- (காலை / காளை)

    Correct answer: காளை

    View explanation


  • 4. கடலுக்கு வேறு பெயர் ---------- (பரவை / பறவை)

    Correct answer: பரவை

    View explanation


  • 5. பறவை வானில் ---------------- (பறந்தது / பரந்தது)

    Correct answer: பறந்தது

    View explanation


  • 6. கதவை மெல்லத் ---------------- (திறந்தான் / திரந்தான்)

    Correct answer: திறந்தான்

    View explanation


  • 7. பூ ----------------------- வீசும் (மனம் /மணம்)

    Correct answer: மணம்

    View explanation


  • 8. புலியின் --------- சிவந்து காணப்படும். (கன் /கண்)

    Correct answer: கண்

    View explanation


  • 9. குழந்தைகள் ------------ விளையாடினர். (பந்து /பன்து)

    Correct answer: பந்து

    View explanation


  • 10. வீட்டு வாசலில் ------------ போட்டனர் . (கோல ம் / கோள ம்)

    Correct answer: கோலம்

    View explanation


  • தொடர்களில் உள்ள மய ங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

  • 1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

    Correct answer: என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின

    View explanation


  • 2. தேர்த் திருவிலாவிற்குச் செண்றனர்

    Correct answer: தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

    View explanation


  • 3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

    Correct answer: வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

    View explanation


  • பொருள் வேறுபாடறிந்து எழுதுக.

  • 1. போரில் பயன்படுத்தியது

    Correct answer: வாள்

    View explanation


  • 2. பூனைக்கு உள்ளது

    Correct answer: வால்

    View explanation


  • 3. வாசலில் போடுவது

    Correct answer: கோலம்

    View explanation


  • 4. பந்தின் வடிவம்

    Correct answer: கோளம்

    View explanation