இன எழுத்துக்கள் - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது.

  • 1. காமராசர் பிறந்த நாள் ----------------------------------

    Correct answer: கல்வி வளர்ச்சி நாள்

    View explanation


  • 2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ------------------------------

    Correct answer: ஆசிரியர் தினம்

    View explanation


  • 3. அப்துல்கலாம் பிறந்த நாள் ------------------------

    Correct answer: மாணவர் தினம்

    View explanation


  • 4. விவேகானந்தர் பிறந்த நாள் ------------------------------

    Correct answer: தேசிய இளைஞர் தினம்

    View explanation


  • 5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் --------------------------------

    Correct answer: குழந்தைகள் தினம்

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

    அ) மஞ்சள்

    ஆ) வந்தா ன்

    இ) கல்வி

    ஈ) தம்பி

    Correct answer: இ) கல்வி

    View explanation


  • 2. தவறான சொல்லை வட்ட மிடுக.

    அ) கண்டான்

    ஆ) வென்ரா ன்

    இ) நண்டு

    ஈ) வண்டு

    Correct answer: ஆ) வென்ரா ன்

    View explanation


  • தொடர்களை நீட்டித்துப் புதிய தொடர்களை உருவாக்குங்கள்

  • 1. பாடம் படித்தான்.

    Correct answer: மழை பெய்தது.

    View explanation


  • 2. வகுப்பில் பாடம் படித்தான்

    Correct answer: புயல் மழை பெய்தது.

    View explanation


  • 3. தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.

    Correct answer: தொடர்ந்து புயல் மழை பெய்தது.

    View explanation


  • 4. நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.

    Correct answer: நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது.

    View explanation


  • 5. அவன் நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.

    Correct answer: மும்பையில் நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது.

    View explanation


  • பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக. பிழைக்கான காரணம் தருக

  • 1. தெண்றல்

    Correct answer: தென்றல்

    View explanation


  • 2. கன்டம்

    Correct answer: கண்டம்

    View explanation


  • 3. நன்ரி

    Correct answer: நன்றி

    View explanation


  • 4. மன்டபம்

    Correct answer: மண்டபம்

    View explanation