கல்விக்கண் திறந்தவர் - கண்ணெனத் தகும் Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ------- அறிமுகப்படுத்தினார்.

    Correct answer: சீருடை

    View explanation


  • 2. காமராசரைக் ‘கல்விக் கண் திறந்தவர் ’ என மனதாரப் பாராட்டியவர் ----------.

    Correct answer: தந்தை பெரியார்

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்

    Correct answer: ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

    View explanation


  • 2. பசியின்றி என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது

    Correct answer: அ) பசி + இன்றி

    View explanation


  • 3. படிப்பறிவு என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது

    Correct answer: ஆ) படிப்பு + அறிவு

    View explanation


  • 4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    Correct answer: ஆ) படிப்பு + அறிவு

    View explanation


  • சொற்றொடரில் அமைத்து எழுதுக

  • 1. வகுப்பு

    Correct answer: கபிலனும் கண்ணனும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.

    View explanation


  • 2. உயர்கல்வி

    Correct answer: உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இந்நாட்களில் அதிகரித்து வருகிறது.

    View explanation


  • 3. சீருடை

    Correct answer: மாணவர்களுக்கு இன்று இலவச சீருடை வழங்கப்படுகிறது.

    View explanation