தமிழ் எழுத்துகளின் வகை தொகை - மொழி - தமிழ்த்தேன் Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக

  • 1. அ - அன்பு தருவது தமிழ்

    Correct answer: அன்பு

    View explanation


  • 2. ஆ - __________தருவது தமிழ்

    Correct answer: ஆற்றல்

    View explanation


  • 3. இ - __________தருவது தமிழ்

    Correct answer: இன்பம்

    View explanation


  • 4. ஈ - __________இல்லாதது தமிழ்

    Correct answer: ஈடு

    View explanation


  • 5. உ - __________தருவது தமிழ்

    Correct answer: உவகை

    View explanation


  • 6. ஊ - __________தருவது தமிழ்

    Correct answer: ஊக்கம்

    View explanation


  • 7. எ - __________வேண்டும் தமிழ்

    Correct answer: என்றும்

    View explanation


  • 8. ஏ - __________ தருவது தமிழ்

    Correct answer: ஏற்றம்

    View explanation


  • நான் தாய்மொழியிலேயே பேசுவேன்; தாய்மொழியிலேயே கல்வி கற்பேன்; தமிழ்ப்பெயர்களையே சூட்டுவேன்.

  • 1. வலஞ்சுழி

    Correct answer: Clock wise

    View explanation


  • 2. இடஞ்சுழி

    Correct answer: Anti Clock wise

    View explanation


  • 3. இணையம்

    Correct answer: Internet

    View explanation


  • 4. குரல்தேடல்

    Correct answer: Voice Search

    View explanation


  • 5. தேடுபொறி

    Correct answer: Search engine

    View explanation


  • 6. தொடுதிரை

    Correct answer: Touch Screen

    View explanation


  • கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

  • 1. கரும்பு

    Correct answer: கரு, கம்பு

    View explanation


  • 2. கவிதை

    Correct answer: கவி, விதை, கதை, தை

    View explanation


  • 3. பதிற்றுப்பத்து

    Correct answer: பதி, பத்து, பற்று

    View explanation


  • 4. பரிபாடல்

    Correct answer: பரி, பாடல், பா, பால், பாரி

    View explanation