கணியனின் நண்பன் - அறிவியல்,தொழில்நுட்பம் Book Back Questions & Answers

Unit 3 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ……………..

    Correct answer: எந்திரங்கள்

    View explanation


  • 2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ………………

    Correct answer: செயற்கை நுண்ணறிவு

    View explanation


  • 3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் …………..

    Correct answer: டீப் புளூ

    View explanation


  • 4. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு …………..

    Correct answer: சவுதி அரேபியா

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது …………..

    அ) நூலறிவு

    ஆ) நுண்ண றிவு

    இ) சிற்றறிவு

    ஈ) பட்டறிவு

    Correct answer: ஆ) நுண்ண றிவு

    View explanation


  • 2. தானே இயங்கும் இயந்திரம் …………..

    அ) கணினி

    ஆ) தானியங்கி

    இ) அலைபேசி

    ஈ) தொலைக்காட்சி

    Correct answer: ஆ) தானியங்கி

    View explanation


  • 3. ‘நின்றிருந்த என்னும்’ சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..

    அ) நின் + றிருந்த

    ஆ) நின்று + இருந்த

    இ) நின்றி + இருந்த

    ஈ) நின்றி + ருந்த

    Correct answer: ஆ) நின்று + இருந்த

    View explanation


  • 4. ‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….

    அ) அவ்வு + ருவம்

    ஆ) அ + உருவம்

    இ) அவ் + வுருவம்

    ஈ) அ + வுருவம்

    Correct answer: ஆ) அ + உருவம்

    View explanation


  • 5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….

    அ) மருத்துவம்துறை

    ஆ) மருத்துவதுறை

    இ) மருந்துதுறை

    ஈ) மருத்துவத்துறை

    Correct answer: ஈ) மருத்துவத்துறை

    View explanation


  • 6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..

    அ) செயலிழக்க

    ஆ) செயல் இழக்க

    இ) செய இழக்க

    ஈ) செயலிலக்க

    Correct answer: அ) செயலிழக்க

    View explanation


  • 7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………….

    அ) போக்குதல்

    ஆ) தள்ளுதல்

    இ) அழித்தல்

    ஈ) சேர்த்தல்

    Correct answer: ஈ) சேர்த்தல்

    View explanation


  • 8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் …………..

    அ) அரிது

    ஆ) சிறிது

    இ) பெரிது

    ஈ) வறிது

    Correct answer: அ) அரிது

    View explanation


  • சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  • 1. தொழிற்சாலை

    Correct answer: எங்கள் பகுதியில் தொழிற்சாலை மூலம் வெளியேறும் கழிவுகள் மிகுந்து விட்டன.

    View explanation


  • 2. உற்பத்தி

    Correct answer: நம் நாட்டில் விளையும் உணவு தானியங்களை மேலும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடையவேண்டும்.

    View explanation


  • 3. ஆய்வு

    Correct answer: அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவர்.

    View explanation


  • 4. செயற்கை

    Correct answer: நாம் நமது மண்ணில் இருந்தே செயற்கைக் கோள்களை அனுப்பும் திறனைப் பெற்றுள்ளோம்.

    View explanation


  • 5. நுண்ண றிவு

    Correct answer: இயந்திர மனிதர்கள் தங்கள் நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி வேலையை முடிக்கின்றன.

    View explanation