சிறகின் ஓசை - இயற்கை Book Back Questions & Answers

Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    உரியசொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. தட்டவெப்பம் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______.

    அ) தட்பம் + வெப்பம்

    ஆ) தட்ப + வெப்பம்

    இ) தட் + வெப்பம்

    ஈ) தட்பு + வெப்பம்

    Correct answer: அ) தட்பம் + வெப்பம்

    View explanation


  • 2. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_______.

    அ) வேதி + யுரங்கள்

    ஆ) வேதி + உரங்கள்

    இ) வேத் + உரங்கள்

    ஈ) வேதியு + ரங்கள்

    Correct answer: ஆ) வேதி + உரங்கள்

    View explanation


  • 3. தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

    அ) தரையிறங்கும்

    ஆ) தரைஇறங்கும்

    இ) தரையுறங்கும்

    ஈ) தரைய்றங்கும்

    Correct answer: அ) தரையிறங்கும்

    View explanation


  • 4. வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

    அ) வழிதடம்

    ஆ) வழித்தடம்

    இ) வழிதிடம்

    ஈ) வழித்திடம்

    Correct answer: ஆ) வழித்தடம்

    View explanation


  • 5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.

    அ) துருவப்பகுதி

    ஆ) இமயமலை

    இ) இந்தியா

    ஈ) தமிழ்நாடு

    Correct answer: அ) துருவப்பகுதி

    View explanation


  • கோடிட்ட இடங்களை நிரப்புக.

  • 1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ------

    Correct answer: ஆர்டிக் ஆலா

    View explanation


  • 2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ------

    Correct answer: சத்தி முத்தப் புலவர்

    View explanation


  • 3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ------ என்று பெயர்.

    Correct answer: வலசை போதல்

    View explanation


  • 4. இந்தியாவின் பறவை மனிதர் ------

    Correct answer: டாக்டர். சலீம் அலி

    View explanation


  • 5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று ------

    Correct answer: தட்ப வெப்ப நிலை மாற்றம்

    View explanation


  • சொற்றொடர் அமைத்து எழுதுக.

  • 1. வெளிநாடு

    Correct answer: வெளிநாடு சென்று வேலை செய்வதை பலர் பெருமிதமாகக் கருதுகின்றனர்.

    View explanation


  • 2. வாழ்நாள்

    Correct answer: கொலை குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை கிடைக்க நேரிடும்.

    View explanation


  • 3. செயற்கை

    Correct answer: உணவுகளில் செயற்கை வண்ணங்கள் கலப்பது அதிகரித்துவிட்டது.

    View explanation


  • பொருத்தமான சொல்லை க் கொண்டு நிரப்புக.

  • 1. மரங்களை வளர்த்து -------யைக் காப்போம் --------- உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)

    Correct answer: இயற்கை, செயற்கை

    View explanation


  • 2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ------------.தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை------- (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)

    Correct answer: மிகுந்துள்ளது, குறைந்துள்ளது

    View explanation