வளர்தமிழ் - மொழி-தமிழ்த்தேன் Book Back Questions & Answers

Unit 1 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________

    அ) புதுமை

    ஆ) பழமை

    இ) பெருமை

    ஈ) சீர்மை

    Correct answer: ஆ) பழமை

    View explanation


  • 2. ‘இடப்புறம்’ என்ற சொல்லை ப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______

    அ) இடன் + புறம்

    ஆ) இடது + புறம்

    இ) இட + புறம்

    ஈ) இடப் + புறம்

    Correct answer: ஈ) இடப் + புறம்

    View explanation


  • 3. ‘சீரிளமை’ என்ற சொல்லை ப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________

    அ) சீர் + இளமை

    ஆ) சீர்மை + இளமை

    இ) சீரி + இளமை

    ஈ) சீற் + இளமை

    Correct answer: ஆ) சீர்மை + இளமை

    View explanation


  • 4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

    அ) சிலம்பதிகாரம்

    ஆ) சிலப்பதிகாரம்

    இ) சிலம்புதிகாரம்

    ஈ) சில பதிகாரம்

    Correct answer: ஆ) சிலப்பதிகாரம்

    View explanation


  • 5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

    அ) கணினிதமிழ்

    ஆ) கணினித்தமிழ்

    இ) கணிணிதமிழ்

    ஈ) கனினிதமிழ்

    Correct answer: ஆ) கணினித்தமிழ்

    View explanation


  • 6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________

    அ) கண்ணதாசன்

    ஆ) பாரதியார்

    இ) பாரதிதாசன்

    ஈ) வாணிதாசன்

    Correct answer: ஆ) பாரதியார்

    View explanation


  • 7. மா' என்னும் சொல்லின் பொருள்________

    அ) மாடம்

    ஆ) வானம்

    இ) விலங்கு

    ஈ) அம்மா

    Correct answer: இ) விலங்கு

    View explanation


  • கோடிட்ட இடத்தை நிரப்புக.

  • 1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது .................................................

    Correct answer: மொழி

    View explanation


  • 2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ................................

    Correct answer: தொல்காப்பியம்

    View explanation


  • 3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது .............................. அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

    Correct answer: எண்களின்

    View explanation


  • சொற்களைச் சொந்தத் தொட ரில் அமைத்து எழுதுக.

  • 1. தனிச்சிறப்பு

    Correct answer: தமிழ் மொழியில் ழகரத்திற்கு என்று தனிச்சிறப்பு உள்ளது

    View explanation


  • 2. நாள்தோறும்

    Correct answer: நாம் நாள் தோறும் நாளிதழ் படிப்பது நல்லது.

    View explanation