அறிவியல் ஆத்திசூடி - அறிவியல்,தொழில்நுட்பம் Book Back Questions & Answers

Unit 7 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    எதிர்ச்சொற்களைப் பொருத்துக

  • 1. அணுகு

    Correct answer: விலகு

    View explanation


  • 2. ஐயம்

    Correct answer: தெளிவு

    View explanation


  • 3. ஊக்கம்

    Correct answer: சோர்வு

    View explanation


  • 4. உண்மை

    Correct answer: பொய்மை

    View explanation


  • சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. உடல் நோய்க்கு ……….. தேவை

    அ) ஔடதம்

    ஆ) இனிப்பு

    இ) உணவு

    ஈ) உடை

    Correct answer: அ) ஔடதம்

    View explanation


  • 2. நண்பர்களுடன் ………….. விளையாடு

    அ) ஒருமித்து

    ஆ) மாறுபட்டு

    இ) தனித்து

    ஈ) பகைத்து

    Correct answer: அ) ஒருமித்து

    View explanation


  • 3. ‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….

    அ) கண் + அறி

    ஆ) கண்டு + அறி

    இ) கண்ட + அறி

    ஈ) கண் + டறி

    Correct answer: ஆ) கண்டு + அறி

    View explanation


  • 4. ‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………

    அ) ஓய்வு + அற

    ஆ) ஓய் + அற

    இ) ஓய் + வற

    ஈ) ஓய்வு + வற

    Correct answer: அ) ஓய்வு + அற

    View explanation


  • 5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….

    அ) ஏன்என்று

    ஆ) ஏனென்று

    இ) ஏன்னென்று

    ஈ) ஏனன்று

    Correct answer: ஆ) ஏனென்று

    View explanation


  • 6. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….

    அ) ஒளடதமாம்

    ஆ) ஔடதம் ஆம்

    இ) ஓளடதாம்

    ஈ) ஔடத ஆம்

    Correct answer: அ) ஒளடதமாம்

    View explanation


  • பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக

  • 1. சிந்தனை கொள் அறிவியல்

    Correct answer: அறிவியல் சிந்தனை கொள்.

    View explanation


  • 2. சொல் தெளிந்து ஐயம்

    Correct answer: ஐயம் தெளிந்து சொல்.

    View explanation


  • 3. கேள் ஏன் என்று

    Correct answer: ஏன் என்று கேள்.

    View explanation


  • 4. வெல்லும் என்றும் அறிவியலே

    Correct answer: அறிவியலே என்றும் வெல்லும்.

    View explanation