அறிவியலால் ஆள்வோம் - அறிவியல்,தொழில்நுட்பம் Book Back Questions & Answers

Unit 6 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. அவன் எப்போதும் உண்மையையே ………………

    Correct answer: அ) உரைக்கின்றான்

    View explanation


  • 2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..

    Correct answer: ஈ) ஆழம் + கடல்

    View explanation


  • 3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    Correct answer: ஆ) விண் + வெளி

    View explanation


  • 4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………

    Correct answer: இ) நீலவான்

    View explanation


  • 5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..

    Correct answer: இ) இல்லாதியங்கும்

    View explanation