சிலப்பதிகாரம் - இயற்கை Book Back Questions & Answers

Unit 4 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

  • 1. கழுத்தில் சூடுவது ------

    அ) தார்

    ஆ) கணையாழி

    இ) தண்டை

    ஈ) மேகலை

    Correct answer: அ) தார்

    View explanation


  • 2. கதிரவனின் மற்றொரு பெயர் -------

    அ) புதன்

    ஆ) ஞாயிறு

    இ) சந்திரன்

    ஈ) செவ்வாய்

    Correct answer: ஆ) ஞாயிறு

    View explanation


  • 3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) வெண் + குடை

    ஆ)வெண்மை + குடை

    இ) வெம் + குடை

    ஈ) வெம்மை + குடை

    Correct answer: ஆ)வெண்மை + குடை

    View explanation


  • 4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

    அ) பொன் + கோட்டு

    ஆ) பொற் + கோட்டு

    இ) பொண் + கோட்டு

    ஈ) பொற்கோ + இட்டு

    Correct answer: அ) பொன் + கோட்டு

    View explanation


  • 5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    அ) கொங்குஅலர்

    ஆ) கொங்அலர்

    இ) கொங்கலர்

    ஈ) கொங்குலர்

    Correct answer: இ) கொங்கலர்

    View explanation


  • 6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

    அ)அவன்அளிபோல்

    ஆ) அவனளிபோல்

    இ) அவன்வளிபோல்

    ஈ) அவனாளிபோல்

    Correct answer: ஆ) அவனளிபோல்

    View explanation


  • சொல்லும் பொருளும்

  • 1. திங்கள்

    Correct answer: நிலவு

    View explanation


  • 2. கொங்கு

    Correct answer: மகரந்தம்

    View explanation


  • 3. அலர்

    Correct answer: மலர்தல்

    View explanation


  • 4. திகிரி

    Correct answer: ஆணைச்சக்கரம்

    View explanation


  • 5. பொற்கோட்டு

    Correct answer: பொன்மயமானசிகரத்தில்

    View explanation


  • 6. மேரு

    Correct answer: இமயமலை

    View explanation


  • 7. நாமநீர்

    Correct answer: அச்சம் தரும் கடல்

    View explanation


  • 8. அளி

    Correct answer: கருணை

    View explanation