தமிழ்க்கும்மி - மொழி-தமிழ்த்தேன் Book Back Questions & Answers

Unit 2 > Tamil > Class 6 > Samacheer Kalvi - Tamil Medium

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  • 1. தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்

    அ) பன்மை

    ஆ) மேன்மை

    இ) பொறுமை

    ஈ) சிறுமை

    Correct answer: ஆ) மேன்மை

    View explanation


  • 2. தகவல் தொட ர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது

    அ) மேதினி

    ஆ) நிலா

    இ) வானம்

    ஈ) காற்று

    Correct answer: அ) மேதினி

    View explanation


  • 3. செந்தமிழ் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

    அ) செந் + தமிழ்

    ஆ) செம் + தமிழ்

    இ) சென்மை + தமிழ்

    ஈ) செம்மை + தமிழ்

    Correct answer: ஈ) செம்மை + தமிழ்

    View explanation


  • 4. பொய்யகற்றும் என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

    அ) பொய் + அகற்றும்

    ஆ) பொய் + கற்றும்

    இ) பொய்ய + கற்றும்

    ஈ) பொய் + யகற்றும்

    Correct answer: அ) பொய் + அகற்றும்

    View explanation


  • 5. பாட்டு+ இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________

    அ) பாட்டிருக்கும்

    ஆ) பாட்டுருக்கும்

    இ) பாடிருக்கும்

    ஈ) பாடியிருக்கும்

    Correct answer: அ) பாட்டிருக்கும்

    View explanation


  • 6. எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________

    அ) எட்டுத்திசை

    ஆ) எட்டிதிசை

    இ) எட்டுதிசை

    ஈ) எட்டிஇசை

    Correct answer: அ) எட்டுத்திசை

    View explanation


  • சொல்லும் பொருளும்

  • 1. ஆழிப்பெருக்கு

    Correct answer: கடல் கோள்

    View explanation


  • 2. மேதினி

    Correct answer: உலகம்

    View explanation


  • 3. ஊழி

    Correct answer: நீண்டதோருகாலப்பகுதி

    View explanation


  • 4. உள்ளப்பூட்டு

    Correct answer: அறிய விரும்பாமை

    View explanation